palestine காசா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி நமது நிருபர் செப்டம்பர் 25, 2025 காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று நடத்திய கொடூரமான தாக்குதலில் குழந்தைகள் உள்பட 80 பேர் உயிரிழந்தனர்.